Tuesday, March 9, 2010

மறதி...

அவசரமாய் புறப்படுகையில்
ஏதேனும் ஒன்றை
மறந்து வைத்துவிட்டு வர
எப்போதும் மறப்பதில்லை..

1 comment:

ரகசிய சிநேகிதி said...

இது மறதியா இல்லை கவனமின்மையா?

ஏப்போதாவது நடந்தால் மறதி
எப்போதுமே நடந்தால் கவனமின்மை தானே... இல்லையா..?